KOLLIMALAI SERIES - | 3 | Kollimalai Sri Chozhamudaiyar Easwarar Temple History | ராஜராஜ சோழன் வணங்கிய கொல்லிமலை " ஸ்ரீ சோழமுடையார் ஈஸ்வரர் திருக்கோயில் " சோழர்களின் பள்ளிப்படை 🙏

 KOLLIMALAI SERIES - | 3 | ராஜராஜ சோழன்  வணங்கிய கொல்லிமலை " ஸ்ரீ சோழமுடையார் ஈஸ்வரர் திருக்கோயில் " சோழர்களின் பள்ளிப்படை 🙏

கொல்லிமலையில் பல்வேறு அதிசயங்களும் ஆச்சரியங்களும் அமானுஷ்யங்களும் நிறைந்திருப்பது நமக்கெல்லாம் தெரிந்ததே. பொதுவாக, கொல்லிமலை என்றாலே நமக்கு முதலில் நினைவிற்கு வருவது ஆகாய கங்கை அருவி மற்றும் அறப்பளீஸ்வரர் திருக்கோவில். அடுத்ததாக எட்டுக்கை அம்மன் மற்றும் மாசி பெரியண்ணசாமி போன்ற தெய்வங்களும் மனதில் ஒளிந்திருக்கும்.

ஆனால் இதற்குப் பின் கூட, சோழர் காலத்தில் சோழர்களால் உருவாக்கப்பட்டு, ஆயிரம் ஆண்டுகளாக நிலைத்திருக்கும் ஒரு அற்புதமான கோவில் கொல்லிமலையில் இருப்பது உங்களால் நம்ப முடியுமா?

ஆம்! அந்தக் கோவிலில் சோழர்கள் வணங்கிய சிவலிங்கமும் இன்று வரை உள்ளது. மேலும், ஒரு காலத்தில் சோழர்கள் தங்கள் படைவீரர்களுக்கு ரகசியமாக பயிற்சிகளை வழங்கிய இடமாகவும் இந்தத் தலம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

அவ்வளவு அழகான இயற்கைச் சூழலில் அமைந்துள்ள இந்தத் திருக்கோவிலின் பெயர் ஸ்ரீ சோழமுடையார் ஈஸ்வரர் திருக்கோவில்.
இந்தக் கோவிலை ராஜராஜ சோழன் தானே வணங்கியதாக அங்குள்ள மக்கள் பெருமையாகச் சொல்லிக் கொள்கின்றனர்.

🙏 இந்தக் கோவிலைப் பற்றிய விரிவான தகவல்கள் மற்றும் முழு வரலாறு தெரிந்து கொள்ள, கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்து பாருங்கள்.

👉 




Kollimalai Sri Chozhamudaiyar Easwarar Temple History.


Kollimalai is known for its mysteries, miracles, and divine wonders. Whenever we hear the name "Kollimalai," the first things that come to our mind are the Agaya Gangai waterfalls and the Arapaleeswarar Temple. Next, we often remember the shrines of Ettukai Amman and Maasi Periyannasamy.

But beyond these, can you believe there exists a magnificent Chola-era temple that has survived for over a thousand years in Kollimalai?

Yes! This temple still houses the Shiva Lingam worshipped by the mighty Cholas. It is also said that during ancient times, this location served as a secret training ground for Chola warriors.

This temple, standing in the midst of breathtaking natural beauty, is proudly called the Sri Chozhamudaiyar Easwarar Temple. Local people believe that even the great Rajaraja Cholan himself worshipped here.

🙏 To know more about this temple and its complete history, watch the detailed video below:

👉




📌 Social Media Links Block

🔗 Follow Shiva Vishnu TV

✍️ Written & Presented by – S. S. Ramachandran
© 2025 Shiva Vishnu TV Productions. All Rights Reserved.


Comments

Popular posts from this blog

63 நாயன்மார்கள் வரலாறு – தில்லை வாழ் அந்தணர்கள் | 63 Nayanmars History – Thillai Vaazh Andhanargal

நமது பயணம் ஆரம்பம் — சிவா விஷ்ணு டிவியின் தரிசனத் திட்டங்கள்

63 நாயன்மார்கள் வரலாறு - 2 திருநீலகண்ட நாயனார் / 63 nayanmars History - thiruneelagandar nayanar