சுந்தரர் வரலாறு – Part 1 | Sundarar History – Part 1 | நாயன்மார் வாழ்க்கை வரலாறு
🙏 சுந்தரர் நாயன்மார் வரலாறு – பகுதி 1 🙏
63 நாயன்மார்களில் ஒருவரான சுந்தரர் (சுந்தரமூர்த்தி நாயனார்) திருநாவலூர் அவதாரத்தலத்தில் பிறந்தவர். அவர் சிவபெருமானுக்காக பாடிய தேவரப் பாடல்கள் இன்று வரை சைவ சித்தாந்தத்தில் முக்கிய இடம் பெற்றுள்ளன.
இந்த வீடியோவில் திருநாவலூர் கோவில் சுற்றுப்புற காட்சிகளும், கோவிலில் பணியாற்றும் சிவனடியார் ஒருவர் சுந்தரர் பற்றிய வரலாற்றை பகிர்ந்து கொள்கிறார்.
👉 **English Summary:**
This is Part 1 of the life history of Sundarar Nayanar, one of the 63 Nayanmars, recorded at his birthplace – Thirunavalur Temple. In this episode, a devotee narrates the story of Sundarar along with visuals of the temple.
🎬 Documentary by **S. S. Ramachandran**
📺 Produced by **Shiva Vishnu TV**
Comments
Post a Comment