Chennai Temple Series Part 4 | Multi Vinayagar Temple at KK Nagar, Chennai – The Only Temple with Vastu Bhagavan Idol |
CHENNAI TEMPLE SERIES - 4
சென்னை கே.கே. நகரில் வாஸ்து பகவானுடன் அருள்பாலிக்கும் மல்டி விநாயகர் கோவில் – Chennai Temple Series Part 4
Description (விளக்கம்):
சென்னை கே.கே. நகரில் அமைந்துள்ள இம்மல்டி விநாயகர் கோவில், 32 தெய்வங்களுடன் ஒரு அற்புத ஆன்மிகக் க்ஷேத்திரமாக விளங்குகிறது.
கோவிலின் மேல்புறத்தில் பல சித்தர்கள் மற்றும் மகான்களின் சுதைச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இக்கோவிலின் மிகப்பெரிய சிறப்பு வாஸ்து பகவானின் பிரதிஷ்டை. கட்டிடப் பணியில் ஈடுபடும் பலர் — பில்டர்கள், இன்ஜினியர்கள், மேஸ்திரிகள் — தங்களது புதிய பில்டிங் பிளான்களை இங்கு வாஸ்து பகவானின் சிலையின் கீழ் வைத்து பிரார்த்தனை செய்து விட்டு தொடங்குகின்றனர்.
அப்படி தொடங்கும் கட்டிடங்கள் வாஸ்து குறைபாடுகள் இல்லாமல் சிறப்பாக நிறைவேறும் என்ற நம்பிக்கை அங்கு நிலவுகிறது.
இதனால் இக்கோவில் ‘வாஸ்து நிவாரண ஸ்தலம்’ என்று பக்தர்கள் அழைக்கின்றனர்.
Chennai Temple Series, KK Nagar Temple, Multi Vinayagar Temple, Vastu Bhagavan Temple, Chennai Temples, Shiva Vishnu TV
Multi Vinayagar Temple at KK Nagar, Chennai – The Only Temple with Vastu Bhagavan Idol | Chennai Temple Series Part 4
Description:
Located in KK Nagar, Chennai, the Multi Vinayagar Temple is one of the most unique temples in the city, housing 32 divine deities and beautifully crafted statues of saints and siddhars on its upper structure.
The temple’s most special feature is the installation of Vastu Bhagavan. Builders, civil engineers, and contractors from across Chennai visit this temple before starting new construction projects. They place their building plans beneath the Vastu Bhagavan idol, offer prayers, and seek blessings for successful and harmonious completion of their work.
It is widely believed that any project blessed here progresses without Vastu-related issues. Devotees fondly call it a “Vastu Nivaarana Sthalam” – a sacred place that removes Vastu obstacles.
Tags:
Chennai Temple Series, KK Nagar Multi Vinayagar Temple, Vastu Bhagavan Temple, Hindu Temples in Chennai, Shiva Vishnu TV
Comments
Post a Comment