Chennai Temple Series Part 5 | Sri Rajagopala Swamy Temple, Ramapuram Chennai – The Bhajan Temple Blessed by Lord Rama’s Path |
CHENNAI TEMPLE SERIES - 5
சென்னை ராமாபுரத்தில் அமைந்துள்ள பஜனை கோவில் – ஸ்ரீ ராஜகோபால சுவாமி திருக்கோவில் | Chennai Temple Series – பகுதி 5
சென்னை ராமாபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜகோபால சுவாமி திருக்கோவில் என்பது பக்தர்களால் அன்புடன் “பஜனை கோவில்” என்று அழைக்கப்படும் ஒரு புனித ஸ்தலம்.
இக்கோவில் 50 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றைக் கொண்டது. சுமார் 16 வருடங்களுக்கு முன்பு இளைஞர்களும் ஊர் முக்கியஸ்தர்களும் இணைந்து சிறிய பஜனை மடத்தை இன்று பெரிய கோவிலாக உருவாக்கியுள்ளனர்.
அதுமட்டுமில்லாமல், இக்கோவில் அமைந்துள்ள இடம் வழியாகவே ஸ்ரீ ராமர் தமது பரிவாரங்களுடன் நடந்துச் சென்றதாக ஒரு ஆழமான நம்பிக்கை நிலவுகிறது.
அதனால் அந்த ஊர் “ராமாபுரம்” எனப் பெயர் பெற்றது.
இந்த கோவிலின் ஆன்மிக வரலாறும் அதன் சிறப்பும் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள, Chennai Temple Series Part 5 வீடியோவை தவறாமல் பாருங்கள்.
Located in Ramapuram, Chennai, the Sri Rajagopala Swamy Temple — fondly known as the Bhajan Temple — is over 50 years old. About 16 years ago, this temple was transformed from a small bhajan mandapam into a grand temple by the dedicated efforts of the local youth and community leaders.
It is deeply believed that Lord Rama once walked through this very path, which is why the place came to be known as Ramapuram (“the place of Rama”).
The temple today stands as a testimony to devotion, unity, and divine heritage.
Watch the full video in our Chennai Temple Series Part 5 to explore the sacred story of this temple.
Comments
Post a Comment